RRB Paramedical Staff அறிவிப்பு 2019

0

RRB Paramedical Staff அறிவிப்பு 2019

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) Paramedical Staff பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள், 04.03.2019 முதல் 07.04.2019 வரை ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

RRB Paramedical Staff பணியிட விவரங்கள் :

பணியின் பெயர்: Paramedical Staff

வயது வரம்புவிண்ணப்பதாரர்கள் 01-07-2019 அன்று குறைந்தபட்சம் 18 வயதிற்கும் அதிகபட்சம் 40 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.

S.No Name of the Post Initial Pay (Rs.) No of Vacancy
1 Dietician 44900 4
2 Staff Nurse 44900 1109
3 Dental Hygienist 35400 5
4 Dialysis Technician 35400 20
5 Extension Educator 35400 11
6 Health and Malaria Inspector Grade III 35400 289
7 Lab Superintendent Grade III 35400 25
8 Optometrist 35400 6
9 Perfusionist 35400 1
10 Physiothe-Rapist 35400 21
11 Pharmacist Grade III 29200 277
12 Radiographer 29200 61
13 Speech Therapist 29200 1
14 ECG Technician 25500 23
15 Lady Health Visitor 25500 2
16 Lab Assistant Grade III 21700 82
Total 1937

கல்வித்தகுதிவிண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ள கல்வித் தகுதியை பெற்றிருத்தல் வேண்டும்.

S.No Name of the Post Education Qualification
1 Dietician B Sc (Science) with Post Graduate Diploma in Dietetics (one year course) from a recognized institution plus 3 months internship training in a hospital. (OR) B.Sc Home Science plus M.Sc Home Science (Food and Nutrition) from a recognised institution.
2 Staff Nurse B.Sc (Nursing).
3 Dental Hygienist Degree in Science (Biology) from a recognized university or equivalent
4 Dialysis Technician B.Sc., plus (a) Diploma in Haemodialysis
5 Extension Educator Graduation in Sociology / Social Work / Community Education
6 Health and Malaria Inspector Grade III B.Sc. having studied Chemistry as Main / Optional subject in any branch of Chemistry while undertaking the course. Plus (a) One year Diploma of Health / Sanitary Inspector
7 Lab Superintendent Grade III B.Sc with Bio-Chemistry / Micro Biology / Life science / B.Sc with Chemistry and Biology as main or as optional / subsidiary subjects or eqivalent plus Diploma in Medical Lab technology (DMLT) or eqyivalent
8 Optometrist B.Sc in Optometry or Diploma in Ophthalmic Technician
9 Perfusionist B.Sc with Diploma in Perfusion Technology
10 Physiothe-Rapist Bachelors’ Degree in Physiotherapy from a recognized University
11 Pharmacist Grade III 10+2 in Science or its equivalent, with Diploma/Degree in Pharmacy from recognized institution and registered as Pharmacist under the Pharmacy Act, 1948
12 Radiographer 10+2 with Physics and Chemistry and Diploma in Radiography / X Ray Technician / Radiodiagnosis Technology
13 Speech Therapist B.Sc and Diploma in Audio and Speech Therapy
14 ECG Technician 10+2 / Graduation in Science having Certificate/Diploma/Degree in ECG Laboratory Technology / Cardiology / Cardiology Technician / Cardiology Techniques of a reputed institution
15 Lady Health Visitor 12th (+2 stage) from a recognized Board/University
16 Lab Assistant Grade III 12th (10 + 2 stage) in Science plus / Diploma in Medical Laboratory Technology (DMLT)

தேர்வு செயல்முறை: கணினி சார்ந்த தேர்வு (Computer Based Examination)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு கட்டணம்: 

  • SC/ST/Ex Servicemen/PWD/Transgender / Minorities / Economically backward class விண்ணப்பதாரர்கள்: Rs. 250/-
  • பிற விண்ணப்பதாரர்கள்: Rs.500/-

விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்  http://www.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 04.03.2019 முதல் 07.04.2019 தேதிக்குள் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள் : 

ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தொடங்கும் தேதி04.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி07.04.2019

முக்கிய இணைப்புகள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரப்பூர்வ இணைதளம்கிளிக் செய்யவும்

To Read in English – Click here

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!