RRB NTPC பாடக்குறிப்புகள் (Study Material) – தேர்வு மாதிரி

1
RRB NTPC பாடக்குறிப்புகள் (Study Material) - தேர்வு மாதிரி
RRB NTPC பாடக்குறிப்புகள் (Study Material) - தேர்வு மாதிரி

RRB NTPC பாடக்குறிப்புகள் (Study Material) – தேர்வு மாதிரி

ரயில்வே துறையில் காலியாக உள்ள பல்வேறு வகைப்பட்ட தொழில்நுட்பமற்ற பணியாளர்கள் (RRB NTPC) பணியிடங்களுக்கு அறிவிப்புநடத்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்கு தகுதியானவர்கல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து நாடு முழுவதும் பல லட்சம் விண்ணப்பங்கள் பதியப்பட்டன.

வேலைவாய்ப்பு செய்திகள்

இந்த பணிகளுக்கான தேர்வுகள் கடந்த 2019 ஆம் ஆண்டே நடந்திருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த தேர்வுகள் தள்ளி சென்ற வண்ணம் இருந்தது. தற்போதைய சூழலில் நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு ஏற்பட்டு தளர்வுகளும் வந்தாகிவிட்டது. இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் இந்த RRB NTPC பணிகளுக்கான தேர்வினை வரும் டிசம்பரில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார்.

Download Exam Date Details 

எனவே இந்த RRB NTPC தேர்வுகளுக்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாக வாய்ப்புள்ளதா தெரிகிறது. இதன் காரணமாக அந்தத் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகளை கீழே வழங்கியுள்ளோம். அதனை படித்து பயன் பெறுமாறு தேர்வர்களை அறிவுறுத்துகிறோம்.

RRB NTPC தேர்வு செயல்முறை :
  • 1st Stage Computer Based Test (CBT)
  • 2nd Stage Computer Based Test (CBT)
  • Typing Skill Test/ Computer-Based Aptitude Test
  • Document Verification/ Medical Examination
RRB NTPC Stage-1 தேர்வு மாதிரி:
Name Of The Subject Number Of Questions Number Of Marks
General Awareness 40 40 Marks
Mathematics 30 30 Marks
General Intelligence
and Reasoning
30 30 Marks
Total Marks: 100 Marks & Exam Duration: 90 Minutes
RRB NTPC Stage-2 தேர்வு மாதிரி :
Name Of The Subject Number Of Questions Number Of Marks
General Awareness 50 50 Marks
Mathematics 35 35 Marks
General Intelligence
and Reasoning
35 35 Marks
Total Marks: 120 Marks & Exam Duration: 90 Minutes

General Awareness:

General Science:

Aptitude:

Computer Aptitude:

Reasoning:

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!