RRB NTPC தேர்வு தேதி 2020
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் மூலமாக காலியாக உள்ள NTPC, Group D Level 1 & MI Posts ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பானது கடந்த ஆண்டு வெளியானது. ஆனால் அதன் பின் அதற்கான தேர்வு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
1 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள்:
1 லட்சத்திற்கும் அதிகமான பணியிடங்கள் NTPC, Group D Level 1 & MI Posts போன்ற பணிகளுக்கு காலியாக உள்ளன. தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் RRB NTPC தேர்வு இந்த வருடம் நடைபெற அதிக வாய்ப்புள்ளது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் ஆவண சரிபார்ப்பு (Document Verification) மற்றும் மருத்துவ பரிசோதனைமூலம் (Medical Test) தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்வு தேதி:
இந்நிலையில், RRB NTPC Computer Based Test தேர்வானது டிசம்பர் 15 நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்வு தேதி தற்காலிகமானது. தேதி மாற அதிக வாய்ப்புகள் உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் உடனே தேர்வுக்கு தயாராக வாழ்த்துகிறோம்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
I am Bsc physics 2 year padikkuran
10th to ITI pass
Im sslc pass
I want to govt job