RRB NTPC தேர்வு தேதி 2020 – வெளியானது

3
RRB NTPC தேர்வு தேதி 2020 - வெளியானது
RRB NTPC தேர்வு தேதி 2020 - வெளியானது

RRB NTPC தேர்வு தேதி 2020 – வெளியானது

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது (RRB) நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டலங்களில் காலியாக உள்ள NTPC பிரிவு பணியிடங்களுக்கான தேர்வு தேதியினை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் அட்மிட் கார்டு குறித்த தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RRB 
பணியின் பெயர் NTPC 
தேர்வு தேதி  28.12.2020 – 13.01.2021 
தேர்வு தேதி PDF Download Below
RRB NTPC தேர்வு தேதி 2020 :

RRB NTPC பணிகளுக்கு என 35, 208 காலிப்பணியிடங்கள் உள்ளதாக கடந்த ஆண்டு வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பணிகளுக்கு என 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில் தேர்வு தேதி ஆனது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகள் Computer Based Test முறையில் வரும் 28.12.2020 அன்று முதல் 13.01.2021 அன்று வரை நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்விற்கான அட்மிட் கார்டுகள் தேர்விற்கு 4 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படும். அதாவது 24.12.2020 அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு தேதி குறித்த ஏனைய தகவலைகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

RRB NTPC Exam Date 2020 – PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!