RRB NTPC தேர்வு தேதி 2020 !

1
RRB NTPC தேர்வு தேதி 2020 !
RRB NTPC தேர்வு தேதி 2020 !

RRB NTPC தேர்வு தேதி !

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்கள் மூலமாக காலியாக உள்ள NTPCபணியிடங்களுக்கான அறிவிப்பானது கடந்த ஆண்டு வெளியானது. இந்த பணிகளுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி ஆன்லைன் தேர்வு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அதற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

Name of the Board Railway Recruitment Board (RRB)
Post Name Non-Technical Popular Categories (NTPC)
Vacancies 35, 208
Total No Of Applicants 1,26,30,885
Exam Date  28.12.2020 to 13.01.2021
Admit Card Date 24.12.2020 (Tentaive)
Status Admit Card Going to Release SHORTLY
RRB NTPC தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT) மற்றும் ஆவண சரிபார்ப்பு (Document Verification) மற்றும் மருத்துவ பரிசோதனைமூலம் (Medical Test) தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

RRB NTPC தேர்வு தேதி:

RB NTPC Computer Based Test தேர்வானது கொரோனா நோய் தொற்று காரணமாக 28.12.2020 அன்று நடைபெற உள்ளது. தேர்வர்கள் என்.டி.பி.சி அட்மிட் கார்டு தொடர்பான விவரங்களுக்கு எங்கள் வலைப்பதிவை பின் தொரடரவும்.

Download NTPC Exam Date 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!