RRB Ministerial & Isolated Categories தேர்வு தேதி 2020 – வெளியீடு !

0
RRB Ministerial & Isolated Categories தேர்வு தேதி அறிவிப்பு 2020 !
RRB Ministerial & Isolated Categories தேர்வு தேதி அறிவிப்பு 2020 !

RRB Ministerial & Isolated Categories தேர்வு தேதி 2020 – வெளியீடு !

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) Ministerial & Isolated பிரிவுகளுக்கான (எம்ஐ) TGT, PGT, Junior Steno மற்றும் பிற பதவிகளுக்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது. RRB Ministerial & Isolated Categories தேர்வானது 15.12.2020 முதல் 18.12.2020 வரை நடைபெற உள்ளது. RRB தேர்வு பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RRB 
பிரிவு  Ministerial & Isolated Categories
பணியிடங்கள் 1665
Status  தேர்வு தேதி அறிவிப்பு
தேர்வு தேதி 15 டிசம்பர் மற்றும் 18 டிசம்பர் 2020
RRB Ministerial & Isolated Categories தேர்வு தேதி:

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய Ministerial and Isolated Categories பணிகளுக்கான கணினி அடிப்படையிலான தேர்வானது (CBT) ஒரு நாளைக்கு இரண்டு ஷிப்ட்களில் 15.12.2020 முதல் 18.12.2020 வரை (04 நாட்கள்) நடைபெற உள்ளது.

Shift Reporting time
for candidates
Gate Closure
Time
Exam Start
Time
Duration of Exam
Shift 1 09.00 AM 10.00 AM 10.30 AM 90 Minutes (30 Minutes extra for eligible PwBD candidate with scribe)
Shift 2 01.30 PM 02.30 PM 03.00 PM
RRB தேர்வு நுழைவுச்சீட்டு:

1665 பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டானது ஆன்லைன் தேர்வு நடைபெறும் 4 நாட்களுக்கு முன்னால் வெளியிடப்படும். அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download Exam Date 2020 Pdf

Admit Card

Download Syllabus Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!