RRB Ministerial & Isolated Categories பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி !

0
RRB Ministerial & Isolated Categories பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி
RRB Ministerial & Isolated Categories பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி

RRB Ministerial & Isolated Categories பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்ஆர்பி) Ministerial & Isolated பிரிவுகளுக்கான (எம்ஐ) TGT, PGT, Junior Steno மற்றும் பிற பதவிகளுக்கான தேர்வு தேதியை தற்போது அறிவித்துள்ளது. கோவிட் -19 காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை தற்போது நடத்த ரயில்வே வாரியம் வெளியிட்டு உள்ளது. மேலும் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் விண்ணப்பதாரகளுக்காக தற்போது தேர்வு மாதிரி மற்றும் தேர்வு பாடத்திட்டம் ஆகியவற்றினை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் படித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

RRB தேர்வு தேதி:

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரிய Ministerial and Isolated Categories பணிகளுக்கான தேர்வானது 15 டிசம்பர் மற்றும் 23 டிசம்பர் 2020 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த பணியிடங்களுக்கான Application Status எனப்படும் விண்ணப்ப நிலையானது 15.10.2020 முதல் 20.10.2020 வரை செயல்பாட்டில் இருந்தது.

Download Exam Date – Click Here 

RRB தேர்வு நுழைவுச்சீட்டு:

1665 பணியிடங்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டானது ஆன்லைன் தேர்வு நடைபெறும் 4 நாட்களுக்கு முன்னால் வெளியிடப்படும். அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

RRB CBT Admit CardDownload Now

RRB தேர்வு மாதிரி

CBT for Jr.Stenographer:

Part – Subject No. Of Questions, Questions Total Marks Duraiton 
Part – I: General Awareness 50 100 90 Minutes
Part II: Hindi or English Language 50 100 90 Minutes

CBT for Other Posts:

Subject Number of questions Marks allotted Duration
Professional ability 50 50 1 hour 30 minutes

(2 Hours for

PwBD

Candidates)

General Awareness 15 15
General Intelligence and reasoning 15 15
General science 10 10
Mathematics 10 10
Total 100 100

RRB Stenography Skill Test :

Language Speed Duration Transcription Time
English 80 words per minute (wpm) 10 minutes 50 minutes
Hindi 80 words per minute (wpm) 10 minutes 65 minutes

RRB பாடத்திட்டம்

Staff & Welfare Inspector:

  • Industrial Relations
  • Social Security Legislation
  • Law relating to wages
  • Legislation affecting Conditions of work
  • Basics of Computers and applications
  • Right To Information Act – provisions thereof
  • New Pension Scheme

Chief Law Assistant:

  • Indian Constitution
  • Administrative Law
  • Jurisprudence
  • Law of Torts
  • Hindu Law
  • Code of Civil Procedure
  • Code of Criminal Procedure
  • Indian Penal Code
  • Indian Evidence Act
  • Indian Contract Act
  • Limitation Act, 1963
  • Specific Relief Act, 1963
  • Indian Partnership Act, 1932
  • Arbitration and Conciliation Act, 1996
  • Consumer Protection Act
  • Protection of Human Rights
  • Transfer of Property Act
  • Right to Information Act
  • Company Law
  • Labour Laws

Finger Print Examiner:

  • Forensic Science
  • Computers and its Applications
  • Fingerprint Expert

Cook/Head Cook:

  • Science
  • Chemistry
  • Maths
  • Cookery
  • Computer and its applications

Publicity Inspector/ Senior Publicity Inspector:

  • Communications
  • Mass Communication
  • Advertising
  • Public Relations

Photographer:

  • Science
  • Chemistry
  • Maths
  • Knowledge in digital and digital videography, Types of photography, exposures, films

All PGTs & TGTs:

  • Education
  • Psychology of Learner & Teaching
  • Curriculum and Instruction
  • Instructional Methods

Physical Training Instructor:

  • Physical Education in India
  • Anatomy, Physiology, Exercise, Nutrition Diet & Hygiene
  • Sports Injuries, Prevention & Health Education, Sports Medicine
  • Camping for Recreation
  • Important games and sports

Assistant Master (Junior School):

  • Educational Psychology
  • Education Technology & Teaching-Learning Process; Communication Skills
  • Computer and its Applications

Download Syllabus PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!