RRB Ministerial and Isolated Categories Application Status 2020 – வெளியீடு !
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) மூலமாக Ministerial and Isolated Categories பணிகளுக்கான அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது முன்னர் வெளியிடப்பட்டது. தற்போது இந்த பணிகளுக்கான Application Status எனப்படும் விண்ணப்ப நிலையானது தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | RRB |
பிரிவு | Assistant Hydro geologist |
பணியிடங்கள் | 1665 |
Application Status | Released |
Application Status Link | Click Below |
RRB Application Status 2020 :
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது Ministerial and Isolated Categories பணிகளுக்கு என அறிவிப்பினை முன்னர் வெளியிட்டது. அதில் மொத்தம் 1665 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த 1665 பணிகளுக்கான Application Status ஆனது வெளியாகியுள்ளது. இதற்கான ஆன்லைன் லிங்க் முகவரி ஆனது 15.10.2020 (இன்று) முதல் 20.10.2020 அன்று வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.
விண்ணப்பத்தார்கள் தங்களது விண்ணப்பப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை உள்ளிட்டு விண்ணப்பங்களின் நிலையைப் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் Computer Based Test (CBT) மற்றும் Merit மூலம் தேர்வு செய்யப்படுவர் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. Application Status முகவரியினை கீழே பெற்று கொள்ளலாம்.
RRB Ministerial and Isolated Categories Application Status 2020
RRB Ministerial and Isolated Categories Application Status 2020 Notice
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்