RRB குரூப் D PET தேர்வு தேதி & தேர்வர்கள் பட்டியல் – வெளியீடு!

0
RRB குரூப் D PET தேர்வு தேதி & தேர்வர்கள் பட்டியல் - வெளியீடு!
RRB குரூப் D PET தேர்வு தேதி & தேர்வர்கள் பட்டியல் - வெளியீடு!
RRB குரூப் D PET தேர்வு தேதி & தேர்வர்கள் பட்டியல் – வெளியீடு!

இந்திய ரயில்வே வாரியத்தின் குரூப் D பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு (PET) தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

RRB குரூப் D PET தேர்வு தேதி :

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது இந்திய ரயில்வே துறையில் டிராக்மேன், பாயிண்ட்ஸ்மேன், கேட்மேன், எலக்ட்ரிக்கல்/ இன்ஜினியரிங்/ மெக்கானிக்கல்/ சிக்னல் & தொலைத்தொடர்பு துறைகளில் உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்த அறிவிப்பின் மூலம், மொத்தம் 1,03,769 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

NEET-PG தேர்வு தேதி 2023 – வெளியான முக்கிய அறிவிப்பு!

இந்த குரூப் D பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் கணினி வழித்தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 17-08-2022 முதல் 11-10 2022 வரை கணினி அடிப்படையிலான தேர்வு இந்தியா முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக உடற்தகுதி தேர்வு (PET) நடைபெற உள்ளது.

Southern Railway Region-க்கான உடற்தகுதி தேர்வு 19-01-2023 முதல் 23-01-2023 வரை Tamilnadu Special Police – 2nd Battalion Ground, Avadi, Chennai – 54 (Near Tube Products – India) என்ற முகவரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பத்தாரர்களின் பட்டியலும் வெளியாகி உள்ளது. அதனை கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download RRB Group D PET Date & Selection List

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!