RRB Group D Admit Card 2019 Download Level 1 Exam Date

0
rrb group d admit card
rrb group d admit card

RRB Group D Admit Card 2019 Download Level 1 Exam Date

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) ஆனது குரூப் D பதவிக்கான தேர்வினை நடத்த உள்ளது. குரூப் D பதவிக்கான தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக (CBT) இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் தேர்வு தேதியானது விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பாக்கப்படுகிறது.

இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் குரூப் D தேர்விற்கான நுழைவுச்சீட்டு  (Admit card) விரைவில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் இரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் குரூப் D (RRB Group D) தேர்வு குறித்து சமீபத்திய தகவல்களை எங்கள் இணைய தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் அறிய – கிளிக் செய்யவும்

Download RRB Group D Admit Card 2019விரைவில் வெளியிடப்படும் 

To Follow  Channel – கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!