RPF கான்ஸ்டபிள் CBT தேர்வு மாதிரி

0

RPF கான்ஸ்டபிள் CBT தேர்வு மாதிரி 

  • அனைத்து குழுக்களுக்கும் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் தேர்வு நடைபெறும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளில் கணினி மூலமான தேர்வு நடைபெறும். (1) ஹிந்தி (2) ஆங்கிலம் (3) உருது (4) தமிழ் (5) தெலுங்கு (6) கொங்கனி (7) மலையாளம் (8) கன்னடம் (9) மராத்தி (10) குஜராத்தி (11) வங்காளம் (12) ஓடியா (13) ) அஸ்ஸாமி (14) மணிப்புரி மற்றும் (15) பஞ்சாபி.
  • தேர்வுக்கான கல்வி தகுதி 10 ஆம் வகுப்பாக இருக்கும்.
  • விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்க வேண்டும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு மார்க் வழங்கப்படும். தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும். பதிலளிக்காத கேள்விகளுக்கு மதிப்பெண் வழங்கப்படாது.
Phase I கேள்விகளின் எண்ணிக்கை கேள்வி வகை மற்றும் பாடத்திட்டம்கேள்வி வகை மற்றும் பாடத்திட்டம்கால அவகாசம்
கணினி மூலமான தேர்வு 120 கேள்விகளின் கணக்கு 35 மதிப்பெண் 90 நிமிடங்கள்
General Intelligence & reasoning(35 marks)

PDF Download

அதிகாரபூர்வ அறிவிப்பு : கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்

சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!