RPSF / RPF ஆட்சேர்ப்பு 2018 – 9739 காவல் துறை அலுவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணியிடங்கள்

2

RPSF / RPF ஆட்சேர்ப்பு 2018 – 9739 காவல் துறை அலுவலர் மற்றும் துணை ஆய்வாளர் பணியிடங்கள் 

RPSF / RPF ஆட்சேர்ப்பு 2018 – காவல் துறை அலுவலர் (Constable) மற்றும் துணை ஆய்வாளர் (SI) பதவியிற்காக 9739 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 1-06-2018 முதல் 30-06-2018 க்குள் இணைய வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

RPF SI பாடத்திட்டம் & தேர்வு மாதிரி

RPSF / RPF தேர்வு விவரங்கள் :

மொத்த பணியிடங்கள்: 9739

பதவியின் பெயர்: காவல் துறை அலுவலர் (Constable) மற்றும் துணை ஆய்வாளர் (SI)

வயது வரம்பு: மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2018 அன்று,

காவல் துறை அலுவலர் (Constable):

  • குறைந்தபட்ச வயது: 18
  • அதிகபட்ச வயது: 25

துணை ஆய்வாளர் (SI): 

  • குறைந்தபட்ச வயது: 20
  • அதிகபட்ச வயது: 25

RPF Constable CBT தேர்வு மாதிரி

 கல்வித்தகுதி:- 

காவல் துறை அலுவலர் (Constable) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். துணை ஆய்வாளர் (SI) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், பல்கலைக் கழகப் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

RPF Constable CBT தேர்வு பாடத்திட்டங்கள்

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு,PET, PST, மருத்துவத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.

விண்ணப்ப  கட்டணம்:-

  • ஆதிதிராவிடர்/ பழங்குடியினர் – Rs. 250/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் –  Rs. 500/-

முக்கிய நாட்கள் :

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்01-06-2018
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்30-06-2018
கணினி சார்ந்த தேர்வுக்கான தற்காலிக (Tentative) தேதி செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2018

முக்கிய இணைப்புகள்:

Constable அதிகார பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
SI அதிகார பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைன் விண்ணப்பம்-Constable கிளிக் செய்க
ஆன்லைன் விண்ணப்பம் - SIகிளிக் செய்க
அதிகாரப்பூர்வ வலைத்தளம்கிளிக் செய்க
RPF SI பாடத்திட்டம் & தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்
RPF Constable CBT தேர்வு பாடத்திட்டங்கள்கிளிக் செய்யவும்
RPF கான்ஸ்டபிள் CBT தேர்வு மாதிரிகிளிக் செய்யவும்

RPF கான்ஸ்டபிள் CBT தேர்வு மாதிரி : கிளிக் செய்யவும் 
RPF Constable CBT தேர்வு மாதிரி :கிளிக் செய்யவும்
RPF Constable CBT தேர்வு பாடத்திட்டங்கள்:கிளிக் செய்யவும்

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!