பிரபல வாகன உற்பத்தி நிறுவனத்தில் வேலை – முழு விவரங்களுடன்..!

0
பிரபல வாகன உற்பத்தி நிறுவனத்தில் வேலை - முழு விவரங்களுடன்..!
பிரபல வாகன உற்பத்தி நிறுவனத்தில் வேலை - முழு விவரங்களுடன்..!
பிரபல வாகன உற்பத்தி நிறுவனத்தில் வேலை – முழு விவரங்களுடன்..!

Rolls-Royce நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதில் Mechanical Engineer, Component Design மற்றும் Liberty Works பதவிக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Rolls-Royce
பணியின் பெயர் Mechanical Engineer, Component Design and Liberty Works
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Rolls-Royce காலிப்பணியிடங்கள்:

Rolls-Royce நிறுவனத்தில் உள்ள Mechanical Engineer, Component Design மற்றும் Liberty Works பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rolls-Royce கல்வித்தகுதி:

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Mechanical or Aerospace Engineering பாடப்பிரிவுகளில் Bachelors அல்லது Masters டிகிரி முடித்திருக்க வேண்டும். பணிக்கு தொடர்பான பிரிவில் 2 வருட அனுபவம் வைத்திருக்க வேண்டும்

தமிழகத்தின் சிறந்த coaching centre – Join Now

Rolls-Royce ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் தங்களின் திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் ஊதிய தொகை பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Rolls-Royce தேவையான திறன்:
  • computer aided design tools such as NX, finite element analysis tools (such as ANSYS) போன்றவற்றை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
  • Generic design processes as well as component specific design guidance, Manufacturing processes மற்றும் Geometric Dimensions and Tolerances (GD&T) & the creation of limit stacks போன்றவற்றில் கட்டாயம் நல்ல திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

  • Visual Basic, Matlab, Python, PERL, C++ போன்ற Programming திறன் வைத்திருக்க வேண்டும்.
Rolls-Royce தேர்வு முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் பார்வையிடலாம்.

Rolls-Royce விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுத்துள்ள இணைப்பின் வழியாக அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க 03.01.2022 அன்று இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிய வாய்ப்பினை பட்டதாரிகள் இந்த பதிவின் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

Download Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!