Repco மைக்ரோ பைனான்ஸ் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ஆண்டுக்கு ரூ.9 லட்சம் சம்பளம்!

0
Repco மைக்ரோ பைனான்ஸ் நிறுவன வேலைவாய்ப்பு 2023 - ஆண்டுக்கு ரூ.9 லட்சம் சம்பளம்!
Repco மைக்ரோ பைனான்ஸ் நிறுவன வேலைவாய்ப்பு 2023 - ஆண்டுக்கு ரூ.9 லட்சம் சம்பளம்!
Repco மைக்ரோ பைனான்ஸ் நிறுவன வேலைவாய்ப்பு 2023 – ஆண்டுக்கு ரூ.9 லட்சம் சம்பளம்!

Assistant General Manager – IT, Senior Manager – IT மற்றும் Manager பணியிடங்களை நிரப்ப சென்னையில் உள்ள ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் 31-03-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Repco Micro Financial Limited (RMFL)
பணியின் பெயர் Assistant General Manager, Senior Manager & Manager
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 31-03-2023
விண்ணப்பிக்கும் முறை Offline
RMFL காலிப்பணியிடங்கள்:
  • Assistant General Manager – IT – 1 பணியிடம்
  • Assistant General Manager – Accounts – 1 பணியிடம்
  • Assistant General Manager – Operations – 1 பணியிடம்
  • Senior Manager – IT (Developer) – 2 பணியிடங்கள்
  • Senior Manager – IT – 1 பணியிடம்
  • Manager – Accounts – 3 பணியிடங்கள்

என மொத்தம் 09 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

RMFL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் CA, ICAWA, ICAI, Graduation, M.Com, MBA ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

RMFL வயது வரம்பு:

Repco Microfinance Limited ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

RMFL சம்பள விவரங்கள் (ஆண்டிற்கு):
  • Assistant General Manager – ரூ.9,00,000/-
  • Senior Manager – ரூ.7,75,000/-
  • Manager – ரூ.6,50,000/-
விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் Assistant General Manager பதவிக்கு: ரூ.700/-
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் Senior Manager & Manager பதவிக்கு: ரூ.500/-

தேர்வு செயல்முறை:
  • எழுத்து தேர்வு
  • நேர்காணல்

SAIL நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – ரூ.25,000/- மாத ஊதியம்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் The Director Repco Micro Finance Limited, No.634, Karumuttu Center, 2nd Floor, North Wing, Anna Salai, Nandanam, Chennai-600035 என்ற முகவரிக்கு மார்ச் 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!