JEE Main 2023 Session 2 மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு – Don’t Miss it !

0
JEE Main 2023 Session 2 மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு - Don't Miss it !
JEE Main 2023 Session 2 மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு – Don’t Miss it !

தேசிய தேர்வு முகமை (NTA) ஆனது JEE Main 2023 விண்ணப்பிப்பவர்களுக்கான புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அது பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்படுள்ளன.

JEE Main 2023 :

தேசிய தேர்வு முகமை (NTA) JEE Main 2023 Session 2 பதிவுக்கான பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, JEE தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசத்தை வழங்கி உள்ளது. அதன்படி, இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் வரும் மார்ச் 15 மற்றும் 16 ஆகிய நாட்களில் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ளது.

Joint Entrance Examination (Main) – 2023 Session-2 தேர்வானது வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. JEE (முதன்மை) – 2023 அமர்வு 1 க்கு விண்ணப்பித்த மற்றும் JEE (முதன்மை) – 2023 அமர்வு 2 க்கு பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள், கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 16 மார்ச் 2023 வரை விண்ணப்பிக்கலாம் என NTA தற்போது அறிவித்துள்ளது.

JEE Main 2023 Session 2 பதிவு நாட்கள்:

Examination/ Session

Date for receiving online Application Forms Last Date for receiving online Application Forms Last Date for receiving fees online
Joint Entrance Examination JEE (Main) – 2023 Session 2 15 March to 16 March 202 16 March 2023 (Up to 10:50 P.M.)

16 March 2023 (Up to 11:50 P.M.)

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!