SAIL நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – ரூ.25,000/- மாத ஊதியம்!

0
SAIL நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - ரூ.25,000/- மாத ஊதியம்!
SAIL நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - ரூ.25,000/- மாத ஊதியம்!
SAIL நிறுவனத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – ரூ.25,000/- மாத ஊதியம்!

Nursing Tutors பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Steel Authority of India Limited (SAIL) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் SAIL
பணியின் பெயர் Nursing Tutors
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.03.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
SAIL காலிப்பணியிடங்கள்:

Nursing Tutors பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nursing Tutors கல்வி தகுதி:

12ம் வகுப்பு / B.Sc. (Nursing) / PB BSc (Nursing)/ MSc (Nursing) தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

SAIL வயது வரம்பு:
  • General – 35 ஆண்டுகள்
  • OBC – 38 ஆண்டுகள்
  • ST & SC – 40 ஆண்டுகள்
  • PH candidates – 50 ஆண்டுகள் (SC/ST), 48 ஆண்டுகள் (OBC) 45 ஆண்டுகள் (UR)
Nursing Tutors ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAIL தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல்(28.03.2023) நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

UIDAI ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.03.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுவார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!