RITES நிறுவனத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

0
RITES நிறுவனத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
RITES நிறுவனத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை - தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
RITES நிறுவனத்தில் Diploma தேர்ச்சி பெற்றவர்களுக்கான வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

RITES நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Section Engineer பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் RITES
பணியின் பெயர் Section Engineer
பணியிடங்கள் 3
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2024
விண்ணப்பிக்கும் முறை Online
RITES காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Section Engineer பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree in Engineering / Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் 33 காலியிடங்கள் – சம்பளம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.15,400/- முதல் ரூ.35,304/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(23.02.2024) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!