RITES நிறுவன வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.40,000 – 1,40,000/–
இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் காலியாக உள்ள Graduate Engineer Trainee (Civil Engineering) & Engineer/ Civil பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | RITES |
பணியின் பெயர் | Graduate Engineer Trainee (Civil Engineering) & Engineer/ Civil |
பணியிடங்கள் | 21 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
RITES நிறுவன காலிப்பணியிடங்கள்:
- Graduate Engineer Trainee (Civil Engineering) – 20 பணியிடங்கள்
- Engineer/ Civil – 1 பணியிடம்
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 01.06.2023 தேதியின் படி, அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து Bachelor’s Degree in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
JIPMER ஆணையத்தில் Data Entry Operator வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.40,000 – 1,40,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
- General/OBC விண்ணப்பத்தார்கள் : ரூ.600/-
- EWS/ SC/ST/ PWD விண்ணப்பத்தார்கள் : ரூ.300/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 1 Pdf
Download Notification 2 Pdf
Apply Online
Join Our WhatsApp
Group” for Latest Updates
Follow our Instagram for more Latest Updates