பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020

0
பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020
பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020

பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை 2020

பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள உதவியாளர் ஆகிய பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் RGIPT 
பணியின் பெயர் உதவியாளர், 
பணியிடங்கள் 02
கடைசி தேதி  30.06.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

 

பணியிடங்கள் :

02 உதவியாளர் பணிகள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது 30 ற்குள் இருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப வயது வரம்பு மற்றும் தளர்வு மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட அறிவியல் துறைகளில் இளநிலை / முதுநிலை /ஆராய்ச்சி தேர்ச்சி பட்டம் பெற்றவர்களாக இருந்தால் விண்ணப்பிக்கலாம். மேலும் பணியில் முன் அனுபவம் அவசியமானதாகும்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ. 21700 /- முதல் ரூ. 69100 /- வரை வழங்கப்படும். பணிக்கேற்ப வழங்கப்படும் ஊதியமும் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 30.06.2020 அன்றுக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!