வருவாய் துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
வருவாய் துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
வருவாய் துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

வருவாய் துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய் துறையில் Hindi Translator பணியிடங்களை நிரப்ப அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களின் விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்பட்டன. இதற்கு விண்ணப்பிக்க 09.11.2020 இறுதி நாள் என்பதால் விண்ணப்பத்தார்கள் காலதாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வருவாய் துறை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி விவரங்கள்:
  1. வருவாய் துறையில் Hindi Translator பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இளங்கலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. அதிகபட்சம் 56 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  3. Translator பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை வருமானம் வழங்கப்பட உள்ளது.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 09.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!