IPL ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – Reliance Jio சூப்பர் கிரிக்கெட் ரீசார்ஜ் பிளான்ஸ்! முழு விவரம்!

0
IPL ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - Reliance Jio சூப்பர் கிரிக்கெட் ரீசார்ஜ் பிளான்ஸ்! முழு விவரம்!
IPL ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் - Reliance Jio சூப்பர் கிரிக்கெட் ரீசார்ஜ் பிளான்ஸ்! முழு விவரம்!
IPL ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – Reliance Jio சூப்பர் கிரிக்கெட் ரீசார்ஜ் பிளான்ஸ்! முழு விவரம்!

நாட்டிலேயே முன்னணி டெலிகாம் நிறுவனமாக இருந்து வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மேலும் இந்தியன் பிரீமியர் லீக் 2022 திருவிழாவை ஆர்வமுடன் பார்த்து ரசித்து வரும் யூஸர்களுக்காக பல ப்ரீபெய்ட் பிளான்களை ஜியோ வழங்கி வருகிறது. யூஸர்களுக்கு பயனளிக்க கூடிய ஜியோவின் கிரிக்கெட் பிளான்ஸ் குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

ஜியோவின் கிரிக்கெட் பிளான்ஸ்:

ஒவ்வொரு வருடமும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைவது ஐபிஎல் போட்டி தான். ஐபிஎல் 2022 (இந்தியன் பிரீமியர் லீக்) சீசன் நடந்து வருகிறது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ கிரிக்கெட் பிரியர்களுக்காக அவர்களது ஸ்மார்ட்போன்கள் அல்லது பிற சாதனங்களில் இருந்து கிரிக்கெட்டை ஸ்ட்ரீமிங் செய்ய புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. ஜியோ பயன்படுத்துபவர்களாக இருந்தால் 2022 ஐபிஎல்-க்கான சலுகையை பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாடிக்கையாளர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன்ஸ், காலிங் மற்றும் டேட்டா பலன்களுடன் வரும் பிளான்களை ஜியோ கொண்டுள்ளது. இந்த பிளான்களானது, யூஸர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் ஐபிஎல் போட்டிகளை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கின்றன. மேலும் திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய அனைத்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் கன்டென்டையும் யூஸர்கள் பார்க்கலாம்.

TNPSC Group 4 & VAO தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு ? எளிய வழிமுறைகள் இதோ!

1. ரூ.499 என்ற விலையில் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவுடன் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த பிளானின் நன்மைகளுடன் ரூ.601 என்ற விலையில் உள்ள பிளான் நாளொன்றுக்கு 3GB டேட்டாவை வழங்குகிறது மேலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை கிடைக்கும்.

ExamsDaily Mobile App Download

2. ரூ.799-க்கு வழங்கப்படும் ஜியோ பிளானில் ஒரு நாளைக்கு 2GB டேட்டா மற்றும் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.மேலும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை கிடைக்கும்.

3.ரூ.1066 பிளானில் யூஸர்களுக்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. ரூ.2999 என்ற விலையில் வருடாந்திர பிளான் 365 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2.5GB டேட்டாவை வழங்குகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும்.

4. இதை தொடர்ந்து யூஸர்கள் ஏற்கனவே ஒரு நீண்ட கால மற்றும் கிரிக்கெட் பேக் அல்லாத பிளானை கொண்டிருந்தால், இப்போது Disney+ Hotstar நன்மைகளுக்கு மேம்படுத்தி கொள்ளும் வகையில் 2 டேட்டா திட்டங்களை டேட்டா ஆட்-ஆன் நன்மைகளுடன் ஜியோ வழங்குகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!