Reliance JIO வேலைவாய்ப்பு 2021 – 200+ காலிப்பணியிடங்கள் !!

0
Reliance JIO வேலைவாய்ப்பு 2021 - 200 காலிப்பணியிடங்கள் !!
Reliance JIO வேலைவாய்ப்பு 2021 - 200 காலிப்பணியிடங்கள் !!

Reliance JIO வேலைவாய்ப்பு 2021 – 200+ காலிப்பணியிடங்கள் !!

Reliance JIO எனப்படும் தனியார் தகவல் தொடர்பு நிறுவனத்தில் இருந்து காலியாக உள்ள Home Sales Officer, JC Mobility Sales Lead A, JC Channel Sales Lead A, Enterprise Sales Officer A & Other பணிகளுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை பதிவாளர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Reliance JIO
பணியின் பெயர் Home Sales Officer, JC Mobility Sales Lead A, JC Channel Sales Lead A, Enterprise Sales Officer A & Other
பணியிடங்கள் 200+
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் வேலைவாய்ப்பு :

Home Sales Officer, JC Mobility Sales Lead A, JC Channel Sales Lead A, Enterprise Sales Officer A & Other ஆகிய பணிகளுக்கு என 200ற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Reliance JIO கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation Degree/ MBA, BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 2-5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றுக் இருக்க வேண்டும்.

BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிவிரைவில் கீழே கொடுக்கபட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Here 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!