Reliance JIO பயனர்கள் கவனத்திற்கு – ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா!

0
Reliance JIO பயனர்கள் கவனத்திற்கு - ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா!
Reliance JIO பயனர்கள் கவனத்திற்கு - ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா!
Reliance JIO பயனர்கள் கவனத்திற்கு – ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா!

ரிலையன்ஸ் ஜியோவில் ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் முக்கிய ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

ஜியோ:

இந்தியாவின் தற்போதைய நவீன வளர்ச்சியால் அனைத்து வேலைகளும் ஆன்லைன் மயமாகி விட்டது. இதனால் சாமானியர்கள் முதல் அனைவரும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். அதனால் இணைய தேவை அதிகமாகி விட்ட நிலையில் தற்போது மக்கள் அதிக டேட்டா தரும் திட்டங்களை தேர்ந்தெடுத்து ரீசார்ஜ் செய்ய விரும்புகின்றனர். இந்த நேரத்தில் ஜியோ, வோடபோன், விஐ போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. அதன்படி ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் 25% வரை ப்ரீபெய்ட் பிளான்களில் விலையை உயர்த்தியது.

இதனால் பயனர்கள் ரீசார்ஜ் செய்வதில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மற்ற நிறுவனங்களை ஒப்பிடும் போது ஜியோ ரீசார்ஜ் திட்டங்கள் சற்று விலை குறைந்துள்ளது. இந்த குறைந்த விலையில் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தாவும் வழங்குகிறது. தற்போது ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் பயனர்கள் இலவச டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா தரும் திட்டங்களை எதிர்பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் ஜியோ பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

TNPSC & TET போட்டித் தேர்வுகளுக்கு தயாராவோர் கவனத்திற்கு – ஆன்லைன் மாதிரி தேர்வு!

  • ஜியோவின் ரூ.3119 ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 10 ஜிபி டேட்டா அதனுடன் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவை 365 நாட்களுக்கு வழங்குகிறது.
  • ஜியோவின் ரூ. 4199 திட்டத்தில் தினமும் 3 ஜிபி டேட்டா மற்றும் டிஸ்னி+ஹாட் ஸ்டார் சந்தாவை ஒரு வருடத்திற்கு வழங்குகிறது.
  • ஜியோவின் ரூ.601 திட்டத்தில் 28 நாட்களுக்கும் இத்துடன் இலவச டிஸ்னி+ஹாட் ஸ்டார் சந்தாவை 365 நாட்களுக்கு வழங்குகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!