ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2020..!
இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது JC Mobility Sales Lead, Enterprise Sales Officer, JC Channel Sales Lead, Home Sales Officer Metro & A, Urban Jio Point Manager Metro & Other posts ஆகிய பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
*Read More Latest Government Job 2020*
நிறுவனம் | ஜியோ நிறுவன |
வேலைவாய்ப்பு வகை | Private Jobs |
Industry | Conglomerate (கூட்டமைப்பு) |
பணியிடம் | சென்னை |
பணிகள் | JC Mobility Sales Lead, Enterprise Sales Officer, JC Channel Sales Lead, Home Sales Officer Metro & A, Urban Jio Point Manager Metro & Other posts |
அதிகாரபூர்வ வலைத்தளம் | https://careers.jio.com |
காலிப்பணியிடங்கள்:
JC Mobility Sales Lead, Enterprise Sales Officer, JC Channel Sales Lead, Home Sales Officer Metro & A, Urban Jio Point Manager Metro & Other posts பணிக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கல்வி தகுதி:
Degree / Diplomo / B.Tech / B.E படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
*Read More Bank Government Job 2020*
விண்ணப்பிக்கும் முறை:
- https://careers.jio.com/என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
- அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
Official Notification
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்