Reliance JIO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – முழு விவரங்களுடன்..!

0
Reliance JIO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - முழு விவரங்களுடன்..!
Reliance JIO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - முழு விவரங்களுடன்..!
Reliance JIO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – முழு விவரங்களுடன்..!

Reliance JIO நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Home Sales Officer 2, Enterprise Sales Officer A, Operation Manager AAE, State Core Maintenance Engg Utilities, FTTx Engineer போன்ற பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.இந்த தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு தேவையான அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். இதற்கு ஆர்வம் மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்களின் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Reliance JIO Info comm Limited
பணியின் பெயர் Home Sales Officer 2, Enterprise Sales Officer A, Operation Manager AAE, State Core Maintenance Engg Utilities, FTTx Engineer & Various
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
JIO காலிப்பணியிடம்:

JIO நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பில் Home Sales Officer 2, Enterprise Sales Officer A, Operation Manager AAE, State Core Maintenance Engg Utilities, FTTx Engineer போன்ற பதவிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

JIO கல்வித்தகுதி:

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்பாக டிகிரி முடித்திருக்க வேண்டும்.

JIO முன் அனுபவம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்பான துறைகளில் குறைந்தபட்ச முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

JIO ஊதிய விவரம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் தன்மை மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.

JIO தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி, முன் அனுபவம், மற்றும் திறமையின் அடிப்படையில் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

JIO விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட ஜியோ காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி நிறைந்த விண்ணப்பதாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று தங்களின் பதிவுகளை மேற்கொள்ளும் படி தெரிவித்துக்கொள்கிறோம்.

Jio Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!