பொறியியல் பட்டம் முடித்துவிட்டீர்களா ? – ரூ. 90,000/- ஊதியத்தில் உங்களுக்கான வேலை இதோ !!

0
பொறியியல் பட்டம் முடித்துவிட்டீர்களா ? ரூ. 90,000 /- ஊதியத்தில் உங்களுக்கான வேலை இதோ !!
பொறியியல் பட்டம் முடித்துவிட்டீர்களா ? ரூ. 90,000 /- ஊதியத்தில் உங்களுக்கான வேலை இதோ !!

பொறியியல் பட்டம் முடித்துவிட்டீர்களா? – ரூ. 90,000/- ஊதியத்தில் உங்களுக்கான வேலை இதோ !!

REC டிரான்ஸ்மிஷன் ப்ராஜெக்ட்ஸ் கம்பெனி லிமிடெட் அதன் திட்ட மேலாண்மை மற்றும் திட்ட அமலாக்க துறைகளில் ஆர்வங்கள் நிறைந்த பணியாளர்களை பணியமர்த்த ஓர் வேலை அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் REC டிரான்ஸ்மிஷன் ப்ராஜெக்ட்ஸ் கம்பெனி லிமிடெட்
பணியின் பெயர் Executive Engineer , Dy. Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Executive
பணியிடங்கள் 21
கடைசி தேதி 07.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள் 
காலியிடங்கள் :

REC டிரான்ஸ்மிஷன் ப்ராஜெக்ட்ஸ் கம்பெனி லிமிடெட் அதன் Executive Engineer , Dy. Executive Engineer, Assistant Executive Engineer, Assistant Executive பதவிக்கான 21 காலியிடத்தை நிரப்ப உள்ளது.

RECTPCL கல்வித்தகுதி:

Executive Engineer , Dy. Executive Engineer,Assistant Executive Engineer, Assistant Executive பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் BE/B.TECH துறையில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வேண்டும். மற்றும் பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

RECTPCL வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 32 வயது முதல் 38 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம் ஆகும்.

BANK

RECTPCL ஊதியம் :
  1. Executive Engineer – ரூ. 90,000/-
  2. Dy. Executive Engineer – ரூ. 75,000/-
  3. Assistant Executive Engineer – ரூ. 65,000/-
  4. Assistant Executive – ரூ.60,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
RECTPCL தேர்ந்தெடுக்கும் முறை:

Executive Engineer , Dy. Executive Engineer & other post இப்பணிகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

RECTPCL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ளவர்கள் தங்களது Resume மற்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களை கீழே உள்ள மின் அஞ்சல் முகவரிக்கு 07.11.2020க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

Email : [email protected]

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!