REBIT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் உடனே விண்ணப்பியுங்கள்!

0
REBIT நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் உடனே விண்ணப்பியுங்கள்!

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான REBIT ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Engineer – CSRA, Assistant Vice President, AVP – Security Engineer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் REBIT
பணியின் பெயர் Senior Engineer – CSRA, Assistant Vice President, AVP – Security Engineer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online

REBIT காலிப்பணியிடங்கள்:

நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Engineer – CSRA, Assistant Vice President, AVP – Security Engineer பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree அல்லது Post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

டாடா நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் – 5000 காலிப்பணியிடங்கள்!

REBIT அனுபவம்:

இந்த REBIT நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 24 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

REBIT ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

REBIT தேர்வு முறை:

இந்த REBIT நிறுவன பணிகளுக்கு தகுதியான நபர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

REBIT விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification & Application Form Link 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!