REBIT வேலை வாய்ப்பு 2020

0
REBIT வேலை வாய்ப்பு 2020
REBIT வேலை வாய்ப்பு 2020

REBIT வேலை வாய்ப்பு 2020

ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப தனியார் லிமிடெட் (REBIT ) அதன் ​​ஏ.வி.பி-டேட்டா சயின்ஸ், நிர்வாகி, மூத்த நிர்வாகி, ஆட்டோமேஷன் பொறியாளர், தரவு ஆய்வாளர் / சீனியர் போன்ற பதவிகளுக்கு இளம் மற்றும் திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பபங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப தனியார் லிமிடெட்
பணியின் பெயர்   AVP-Data Science, Administrator, Senior Administrator, Automation Engineer, Data Analyst / Sr. Data Analyst, Senior Architect / Architect, Senior Technology Analyst & Business Analyst
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 25.10.2020, 01.11.2020, 06.11.2020, 30.11.2020 & 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை ONLINE
காலியிடங்கள்:

ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்ப தனியார் லிமிடெட் (ரெபிட்) அதன்   AVP-Data Science, Administrator, Senior Administrator, Automation Engineer, Data Analyst / Sr. Data Analyst, Senior Architect / Architect, Senior Technology Analyst & Business Analyst பணிகளுக்கான   பல்வேறு காலியிடத்தை நிரப்ப உள்ளது.

REBIT வங்கியில் பணிபுரிவதற்கான  கல்வித்தகுதி:

Bachelor’s / Master’s degree in Computer Science முடித்த விண்ணப்பதாரர்கள்   RBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கலாம். 1.5 அல்லது 12 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

REBIT வங்கியில் பணிபுரிவதற்கான  ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு  வங்கியின் விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும். மேலும் ஊதியம் பற்றிய முழு விவரங்களை அறிய அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

REBIT வங்கியில் பணிபுரிவதற்கான  வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்பட வில்லை. மேலும் வயது குறித்த விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

REBIT வங்கியில் பணிபுரிவதற்கான  தேர்ந்தெடுக்கும் முறை:

இப்பணிகளுக்கு   விண்ணப்பதாரர்கள் Written Test/ GD/ HR/ Personnel Interview  மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் .

REBIT வங்கியில் விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிகளுக்கு  விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்களுக்கான கடைசி தேதி பற்றிய தகவல்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரபூர்வத்தளத்தை காணவும்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!