ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப மையத்தில் வேலை 2020

0
ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப மையத்தில் வேலை 2020
ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப மையத்தில் வேலை 2020

ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப மையத்தில் வேலை 2020

ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப மையத்தில் காலியாக உள்ள System Engineer – Web Application Development பணிகளை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோரின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான அறிவிப்புகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் REBIT 
பணியின் பெயர் System Engineer – Web Application Development
பணியிடங்கள் Various 
கடைசி தேதி  01.07.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன்

 

பணியிடங்கள் :

பல்வேறு System Engineer – Web Application Development பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு ;

விண்ணப்பதாரர்கள் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை இருக்கலாம். பணிக்கேற்ப விண்ணப்பதாரர்கள் வயது தளர்வும் மற்றும் வரம்பும் மாறுபடும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட துறைகளில் இளநிலை / முதுநிலை / தொழில்நுட்ப பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் ;

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்ளுக்கு ஊதியமாக குறிப்பிட்ட வரம்பு வரை ஊதியம் வழங்கப்படும். பணிக்கேற்ப ஊதியம் மாறுபடும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக 01.07.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பதிவுகள் தொடர்ந்து நடைபெறுக் கொண்டு உள்ளது.

Notification PDF

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!