ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்பத்தில் வேலை 2020

0
ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்பத்தில் வேலை 2020
ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்பத்தில் வேலை 2020

ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்பத்தில் வேலை 2020

ரிசர்வ் வங்கி தகவல் தொழில்நுட்பத்தில் காலியாக உள்ள Consultant – Visualization/ Interaction Design, Junior Administrator – SAS, Junior Administrator – Application Support, System Engineer – Web Application Development, Human Resource – IT Recruiter, Senior Technical Architect and API Designer பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான அறிவிப்புகளை கீழே வழங்கியுள்ளோம்.

நிறுவனம் ReBIT
பணியின் பெயர் Consultant – Visualization/ Interaction Design, Junior Administrator – SAS, Junior Administrator – Application Support, System Engineer – Web Application Development, Human Resource – IT Recruiter, Senior Technical Architect and API Designer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 14.06.2020, 19.06.2020, 01.07.2020 & 05.06.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

பணியிடங்கள் :

பல்வேறு Consultant – Visualization/ Interaction Design, Junior Administrator – SAS, Junior Administrator – Application Support, System Engineer – Web Application Development, Human Resource – IT Recruiter, Senior Technical Architect and API Designer பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயதானது குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்க வேண்டும். பணிக்கேற்ப வயது வரம்பு மாறுபடும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் சம்பத்தப்பட்ட பாடங்களில் Bachelor & Master Degree பட்டங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரிகள் Written Test/ GD/ HR/ Personnel Interview அடிப்படையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் அறிய அறிவிப்பினை காணவும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு 14.06.2020, 19.06.2020, 01.07.2020 & 05.06.2020 தேதிகளுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

ReBIT Jobs – Notification 

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!