மத்திய அரசின் RCFL துறையில் வேலைவாய்ப்பு 2023- ரூ.1,40,000/- ஊதியம்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0
மத்திய அரசின் RCFL துறையில் வேலைவாய்ப்பு 2023- ரூ.1,40,000/- ஊதியம்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
மத்திய அரசின் RCFL துறையில் வேலைவாய்ப்பு 2023- ரூ.1,40,000/- ஊதியம்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
மத்திய அரசின் RCFL துறையில் வேலைவாய்ப்பு 2023- ரூ.1,40,000/- ஊதியம்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

RCFL லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.இதில் Officer (Marketing) பணிக்கென 18 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கபட்டு வருகிறது. விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • RCFL நிறுவனத்தில் சமீபத்தில் வெளியான அறிவிப்பில் Officer (Marketing) பணிக்கென 18 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
  • இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 35 முதல் 47 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

  • Officer (Marketing) பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA / MMS / Graduate Diploma பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • இப்பணிக்கு தேர்வுசெய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000 – 1,40,000/- ஊதியமாக பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Indigo நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

  • Officer (Marketing) பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Online Test / Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
RCFL விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன்னில் இறுதி நாளுக்குள் (29.01.2023) சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!