ரிசர்வ் வங்கியில் ஒரு மணிநேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை !

0
ரிசர்வ் வங்கியில் ஒரு மணிநேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை !
ரிசர்வ் வங்கியில் ஒரு மணிநேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை !
ரிசர்வ் வங்கியில் ஒரு மணிநேரத்திற்கு ரூ.1000/- ஊதியத்தில் வேலை !

ரிசர்வ் வங்கியின் மருத்துவ ஆலோசகர் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு மருத்துவ படிப்பு முடித்த பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RBI (ரிசர்வ் வங்கி)
பணியின் பெயர் Medical Consultant
பணியிடங்கள் 01
கடைசி தேதி  25.11.2020
விண்ணப்பிக்கும் முறை  Offline
காலியிடங்கள் :

ரிசர்வ் வங்கி அதன்  Medical Consultant பதவிகளுக்கான 01 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

BMC கல்வித்தகுதி :

MBBS பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களாக இருத்தல் வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட துறையில் 2 வருட பணி அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

BMC வயது வரம்பு:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறித்து ஏதும் குறிப்பிடப்பட வில்லை.

RBI ஊதியம் :

மருத்துவ ஆலோசகர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம் வழங்கப்படும்.

ரிசர்வ் வங்கி தேர்ந்தெடுக்கும் முறை:

மருத்துவ ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

RBI விண்ணப்பிக்கும் முறை:

மருத்துவ ஆலோசகர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 25.11.2020 மாலை 5.30 மணிக்குள் அனுப்பி விண்ணப்பிக்கவும்.

Download Notification

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!