RBI வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

1
RBI வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !
RBI வேலைவாய்ப்பு 2020 - விண்ணப்பிக்க இறுதி நாள் !

RBI வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள் !

இந்திய ரிசவர் வங்கியானது Bank’s Medical Consultant (BMC), Director பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப் படிவத்தை பூர்த்தி செய்து 29.09.2020 & 03.10.2020 மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RBI
பணியின் பெயர்  Bank’s Medical Consultant (BMC),  Director
பணியிடங்கள் 02
கடைசி தேதி 29.09.2020 & 03.10.2020
விண்ணப்பிக்கும் முறை Email
RBI வேலைவாய்ப்பு விவரங்கள்:

காலிப்பணியிடம்: Bank’s Medical Consultant (BMC) – 01 & Director -01

கல்வி தகுதி:

Bank’s Medical Consultant (BMC): இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பல்கலைக்கழகத்திலிருந்தும் அலோபதி அமைப்பில் எம்.பி.பி.எஸ் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Director: Degree/Post graduate degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்: இப்பணியிடங்களுக்கு தேர்வு செய்யும் விண்ணப்பத்தர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.850 ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு 29.09.2020 & 03.10.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!