RBI உதவியாளர் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது

0
RBI உதவியாளர் தேர்வு முடிவுகள் 2020
RBI உதவியாளர் தேர்வு முடிவுகள் 2020RBI உதவியாளர் தேர்வு முடிவுகள் 2020

RBI உதவியாளர் தேர்வு முடிவுகள் 2020 – வெளியானது

இந்திய ரிசர்வ் வங்கியானது 926 உதவியாளர் பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வை 14.02.2020 முதல் 15.02.2020 வரை நடத்தியது. இதற்குரிய தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் தேர்வு முடிவுகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download RBI Assistant Prelims Result 2020

முதல் நிலை தேர்வில் வெற்றிபெற்றவர்கள் முதன்மை தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர். முதன்மை தேர்விற்குரிய தேர்வு தேதியானது விரைவில் வெளியிடப்படும்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!