IND vs NZ 2nd Test 2024: சர்வதேச டெஸ்டில் மாபெரும் சாதனை படைத்த அஸ்வின்.. வெளியான முக்கிய தகவல்!!

0

இந்திய ஆடவர் அணியானது நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நேற்று (அக்டோபர் 24) புனேவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

வார்னரின் வாழ்நாள் தடை நீக்கம்.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு!!

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்து வீச்சாளர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார். ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவர் மொத்தம் 189 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவருக்கு அடுத்து நாதன் லயன் 187 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!