தரவரிசைகள் – அக்டோபர் 2018

0
தரவரிசைகள் – அக்டோபர் 2018
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 2018

இங்கு அக்டோபர் மாதத்தின் தரவரிசைகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

தரவரிசை மற்றும் குறியீடுகள் இந்தியா / மாநிலத்தின் இடம் முதல் இடம்/மற்ற இடம்
உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய போட்டித்தன்மை குறியீடு – 2018 இந்தியா – 58 வது இடம், இந்தியா 2017 ல் இருந்த இடத்தை விட ஐந்து இடங்கள் உயர்ந்தது. 1) அமெரிக்கா
2) சிங்கப்பூர்
3) ஜெர்மனி
தொழில் நடத்த வசதியான நாடுகள் குறியீடு இந்தியா 23 இடங்கள் முன்னேறி 77வது இடம் பிடித்தது 1) நியூசிலாந்து,
2) சிங்கப்பூர்
3) டென்மார்க்
ஃபோர்ப்ஸ் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2018 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி [தொடர்ந்து 11 வது வருடம்] 2) விப்ரோ தலைவர் அசீம் பிரேம்ஜி
3) ஆர்சலார் மிட்டல் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி லட்சுமி மிட்டல்
பேட்மின்டன் உலகக் கூட்டமைப்பு தரவரிசை 1) சீன தைபேயின் தாய் ட்சூ யிங் 2) இந்தியாவின் பி.வி. சிந்து
ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியல் 1)  விராத் கோலி 2) ரோஹித் ஷர்மா
3) ஜோ ரூட்
5) ஷிகார் தவான்
ஐசிசி ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் 1)   ஜஸ்பிரித் பும்ரா 2)  ரஷீத் கான்
3)  குல்தீப் யாதவ்

PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

Facebook   Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!