தரவரிசை & குறியீடுகள் – ஜூன் 2019

0

தரவரிசை & குறியீடுகள் – ஜூன் 2019

இங்கு ஜூன் 2019 மாதத்தின் தரவரிசை & குறியீடுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

ஜூன் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஜூன் 2019
வரிசை எண் தரவரிசை முதல் இடம் இந்தியா / மாநிலத்தின் இடம்
1 நிதி ஆயோகினால் வெளியிடப்பட்ட ஆரோக்கியமான மாநிலங்கள் முற்போக்கான இந்தியா 1) கேரளா 2) ஆந்திரா
3) மகாராஷ்டிரா
2 QS உலக பல்கலைக்கழக தரவரிசை 1) மாசசூசெட்ஸ் தொழில் நுட்ப நிறுவனம் 152) ஐ.ஐ.டி பம்பாய்
3 பிபா கால்பந்து தரவரிசை 1) பெல்ஜியம் 101) இந்தியா
2) பிரான்ஸ்
3) பிரேசில்
4 WTA, ATP தரவரிசை 1) பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜப்பானின் நவோமி ஒசாகா
2) ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்
5 சர்வதேச ஒருநாள் தரவரிசை 1) இந்தியா
2) இங்கிலாந்து
3) நியூசிலாந்து

Download PDF

தரவரிசை & குறியீடுகள்– ஜூன் 2019   Video in Tamil

To Read in English – Click Here

To Follow  Channel –கிளிக் செய்யவும்
Whatsapp குரூப்பில் சேர – கிளிக்செய்யவும்
Telegram Channel ல் சேர – கிளிக்செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!