இராமநாதபுரம் கூட்டுறவு சங்கம்  வேலை அறிவிப்பு 2020

0
இராமநாதபுரம் கூட்டுறவு சங்கம் வேலை அறிவிப்பு 2020
இராமநாதபுரம் கூட்டுறவு சங்கம் வேலை அறிவிப்பு 2020

இராமநாதபுரம் கூட்டுறவு சங்கம்  வேலை அறிவிப்பு 2020

இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள எழுத்தாளர் மற்றும் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள  விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகினறது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 10.04.2020 வரை மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 *Read More Latest Government Job 2020*

குழுவின் பெயர்

இராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கம்
 பணியின் பெயர்

அலுவலக உதவியாளர்

 காலியிடங்கள்

41
விண்ணப்பிக்க இறுதி நாள்

10.04.2020

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 18 முதல் 40 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டம் மற்றும் கூட்டுறவு துறை பயிற்சியும் முடித்திருக்க வேண்டும்.

*Read More Railway Government Job 2020*

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.5,000 முதல்ரூ.54,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பத்தாரர்கள்  எழுத்து தேர்வு  மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் ஆன்லைன் வாயிலாக 10.04.2020 வரை மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

*Read More Bank Government Job 2020*

Notification Download

Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!