ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்த புது சந்தியா, அர்ச்சனா – வைரலாகும் வீடியோ!

0
ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்த புது சந்தியா, அர்ச்சனா - வைரலாகும் வீடியோ!
ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்த புது சந்தியா, அர்ச்சனா - வைரலாகும் வீடியோ!
ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் மயங்கி விழுந்த புது சந்தியா, அர்ச்சனா – வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் பங்கு பெரும் சீரியலில் ஒன்று ராஜா ராணி 2. இதில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா தற்போது இரண்டாவது குழந்தை பிறக்க உள்ள நிலையில் தொடரை விட்டு விலகி அவருக்கு பதிலாக நடிகை ரியா சந்தியா வேடத்தில் நடித்து வருகிறார். அவர் இரவு நேரத்தில் ஷூட்டிங்கில் மயங்கி விழுந்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

ராஜா ராணி 2:

விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 ல் ஆலியா படித்த பெண்ணாகவும் சித்து படிக்காத ஸ்வீட் கடை நடத்துபவராகவும், இவர்கள் இருவரையும் சந்தர்ப்ப சூழ்நிலை கல்யாணம் என்ற பந்தத்துக்கு முடிச்சு போட்டு விடுகிறது. சந்தியா மாமியாரை பொறுத்தவரை தனது மருமகள் வீட்டிற்கு நல்ல மருமகளாகவும், தனது மகனுக்கு நல்ல மனைவியாகவும், தனது குழந்தைகளுக்கு நல்ல அண்ணியாகவும் இருக்க வேண்டும்.

விரக்தியில் காணாமல் போகும் முல்லை, தேடி கண்டுபிடிக்கும் கதிர் – ரசிகர்களை உருக்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!

ஆனால் தனது மனைவியின் ஆசை போலீஸ் அதிகாரி ஆவது என்பதை அறிந்து கொண்ட கணவர் சரவணன் அவளின் ஆசையை நிறைவேத்த முயற்சிகள் எடுத்து வருகிறார். இந்நிலையில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்த ஆலியா இரண்டாவது முறை கர்ப்பமாகி வயிற்றில் குழந்தையுடன் நடித்து வந்ததை தொடர்ந்து தற்போது அவருக்கு குழந்தை பிறக்க உள்ள காரணத்தால் சீரியலை விட்டு விலகி இருந்தார். அவருக்கு பதிலாக மாடல் நடிகை ரியா அவர்கள் சந்தியா கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

விஜய் டிவி ‘ராஜா ராணி 2’ நடிகை ஆலியா மானஸா வீட்டில் நடந்த 2 கொண்டாட்டங்கள் – வைரலாகும் வீடியோ!

அதை தொடர்ந்து ராஜா ராணி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எடுத்த ஒரு விடியோவை இணையத்தில் ஷேர் செய்து வைரலாகி வருகிறது. அதாவது ஒரு ரீல்ஸ் வீடியோவில் சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்கள் மற்றும் புதிதாக வந்த ரியா அவர்களும் சேர்ந்து மயங்கி விழுவது போல் பாவனை செய்து இரவு நேர சூட்டிங்கில் படும் பாடுகளை சிரிக்க வைக்கும் வகையில் இருந்தது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!