TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் இதோ!

0
TNPSC குரூப் 4 கணிதம் - முக்கியமான கேள்வி-பதில்!!
TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது போட்டி தேர்வுகள் நடத்துவதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து பணியமர்த்தி வருகிறது. பொது தமிழ் மற்றும் General Science ஆகிய பாடங்களை மையமாக கொண்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெற முந்தைய ஆண்டு தேர்வு வினாக்கள் படிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் முந்தைய ஆண்டு தேர்வு வினாக்களின் தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

1. ஆலம்கீர் நாமாவை இயற்றியது யார்?

(A) ஜாஃபர் கான்

(B) முஹம்மத் காஷிம்

(C) அவுரங்கசீப்

(D) முக்தயார் கான்

(E) விடை தெரியவில்லை

விடை : (B)

2. மரவெப்ப ஆற்றலின் (dendrothermal energy) ஆதாரம் என்பது

(A) உயிர்த்திரள்

(B) நிலக்கரி

(C) வெப்பசிதைவு

(D) இயற்கை வாயு

(E) விடை தெரியவில்லை

விடை : (A)

3. அதிக மக்கட்தொகையை கொண்ட இந்திய மாநிலம்

(A) பீஹார்

(B) மகாராஷ்டிரம்

(C) உத்திரப்பிரதேசம்

(D) மேற்கு வங்கம்

(E) விடை தெரியவில்லை

விடை : (C)

4. ________ மண் வகை, தமிழ் நாட்டில் நீலகிரியை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது.

(A) செம்மண்

(B) கரிசல் மண்

(C) துருக்கல் மண்

(D) மணல் மண்

(E) விடை தெரியவில்லை

விடை : (B)

5. ஒற்றைச் செல் யூகேரியோட்டுக்கள் இவற்றுள் எதில் அடங்குகிறது?

(A) பூஞ்சை

(B) மொனிரா

(C) புரோட்டிஸ்டா

(D) ஆர்க்கியா

(E) விடை தெரியவில்லை

விடை : (C)

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!