
தமிழகத்தில் மீண்டும் கோட்டக் காத்திருக்கும் கனமழை…!! ” இந்த தேதிகளில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்..சென்னை வானிலை மையம் அறிவிப்பு”..!
வங்கக்கடலில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தில் சில பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது கனமழை பெய்து வந்தது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 1 வாரத்திற்கு மேலாக மழை விட்டு வெயில் வீச தொடங்கியுள்ளது. அந்த வகையில், தற்போது மீண்டும் மழை குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
அதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் ( ஜனவரி 6, 2025) ஒருவாரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும். இதுமட்டிமின்றி,

























