ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

1
ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !
ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

ரயில்வே வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 !

மேற்கு மத்திய ரயில்வே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Part Time ஆக பணிபுரிய Correspondent பணிகள் காலியாக உள்ளதாகவும் அந்த பணிகளுக்கு திறமையான விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்ட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். எனவே விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றி தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

நிறுவனம் WCR
பணியின் பெயர் Teaching Staff/ Post Graduate Teacher (PGT)
பணியிடங்கள் 2
கடைசி தேதி 23.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலியிடங்கள் :

Teaching Staff/ Post Graduate Teacher (PGT) பணிகளுக்கு 02 காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

PG Diploma/ Degree / Graduate போன்றவற்றில் ஏதேனும் ஒரு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் ஆசிரியர் கல்வி தேர்ச்சியும் பெற்றிருந்தால் கூடுதல் சிறப்பு

தேர்வு செயல்முறை ;
  • Shortlisted
  • Interview
விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள் 23.09.2020 நாளைக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

WCR Teaching Staff Recruitment 2020 Notification PDF

Application Form – Attached with the Official Notice

Official Site 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!