ரயில்வே வேலைவாய்ப்பு 2020 – 23 காலியிடங்கள்

1
ரயில்வே வேலைவாய்ப்பு 2020
ரயில்வே வேலைவாய்ப்பு 2020

ரயில்வே வேலைவாய்ப்பு 2020 – 23 காலியிடங்கள்

வடக்கு ரயில்வேயில் காலியாக உள்ள Senior Resident பதவிக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.07.2020 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முன் வயது வரம்பு, அத்தியாவசிய தகுதி, திறன்கள் போன்றவற்றை நன்கு அறிந்த பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

வாரியத்தின் பெயர் வடக்கு ரயில்வே
பணிகள் Senior Resident
மொத்த பணியிடங்கள் 25
மாத ஊதியம் ரூ.67,700 முதல் ரூ.2,08,700
நேர்காணல்நடைபெறும் நாள் 24.07.2020

காலிப்பணியிடங்கள்:

வடக்கு ரயில்வேயில் காலியாக உள்ள Senior Resident பதவிக்கு 23 இடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.01.2020 தேதியின் படி, விண்ணப்பத்தர்களின் வயதானது அதிகபட்சம் 37 முதல் 42 க்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

விண்ணப்பத்தார்கள் சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.

மாத சம்பளம்:

மேற்கண்ட பதவிக்கு ரூ.67,700 முதல் ரூ.2,08,700 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 24.07.2020 ஆம் தேதி நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களது அனைத்து சான்றிதழ்களுடன் அறிவிப்பில் 24.07.2020 அன்றில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!