இந்திய ரயில்வே துறையில் ரூ.2,08,700/- ஊதியத்தில் வேலை அறிவிப்பு

0
இந்திய ரயில்வே துறையில் ரூ.2,08,700/- ஊதியத்தில் வேலை அறிவிப்பு !!
இந்திய ரயில்வே துறையில் ரூ.2,08,700/- ஊதியத்தில் வேலை அறிவிப்பு !!

இந்திய ரயில்வே துறையில் ரூ.2,08,700/- ஊதியத்தில் வேலை அறிவிப்பு !!

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பொதுத்துறையான ரயில்வே துறையில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப அறிவிப்பானது அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின் படி, வடக்கு ரயில்வே மண்டலத்தில் Senior Resident பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கான நேர்காணல் நாளை (05.11.2020) மற்றும் நாளை மறுநாள் (06.11.2020) நடைபெற உள்ளதால் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ரயில்வே துறை
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 24
கடைசி தேதி 05.11.2020 & 06.11.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
ரயில்வே வேலைவாய்ப்பு :

வடக்கு ரயில்வே மண்டலத்தில் Senior Resident பணிகளுக்கு 25 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 37 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து PG Degree/ PG Diploma/ DM/ DNB போன்றவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

யில்வே ஊதிய விவரம் :

மேற்கண்ட பணிகளுக்கு செய்யப்படுவோர் ரூ.67,700/- முதல் ரூ.2,08,700/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

ரயில்வே தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Walk in Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

  • Interview நடைபெறும் தேதி – 05.11.2020 & 06.11.2020
  • Interview நடைபெறும் இடம் – அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் நாளை 05.11.2020 மற்றும் 06.11.2020 நாளை மறுநாள்  நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரியில் கலந்து கொள்ள வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!