ரயில்வேயில் வேலை தேடுபவரா நீங்கள்? ரூ.56,100/- ஊதியத்தில் உங்களுக்கான சூப்பர் வேலை!

0
ரயில்வேயில் வேலை தேடுபவரா நீங்கள்? ரூ.56,100/- ஊதியத்தில் உங்களுக்கான சூப்பர் வேலை!
ரயில்வேயில் வேலை தேடுபவரா நீங்கள்? ரூ.56,100/- ஊதியத்தில் உங்களுக்கான சூப்பர் வேலை!
ரயில்வேயில் வேலை தேடுபவரா நீங்கள்? ரூ.56,100/- ஊதியத்தில் உங்களுக்கான சூப்பர் வேலை!

Medical Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷன் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Konkan Railway
பணியின் பெயர் Medical Officer
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 07.03.2023
விண்ணப்பிக்கும் முறை Interview

Railway காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Medical Officer பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Medical Officer கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Railway வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 220+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Medical Officer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.56,100/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Railway தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 07.03.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!