10வது முடித்தவர்களுக்கு வானொலி மையத்தில் வேலை !

6
10வது முடித்தவர்களுக்கு வானொலி மையத்தில் வேலை
10வது முடித்தவர்களுக்கு வானொலி மையத்தில் வேலை

10வது முடித்தவர்களுக்கு வானொலி மையத்தில் வேலை

ஊட்டியில் செயல்படும் தேசிய வானொலி வானியல் மையம் (RAC) ஆனது அதன் காலியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. Engineer Trainee Technical Trainee, Work Assistant, Scientific Assistant B, Tradesman B, Security Guard, and Administrative Trainee ஆகிய பணிகள் அங்கு காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைவில் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் RAC Ooty
பணியின் பெயர் Engineer Trainee Technical Trainee, Work Assistant, Scientific Assistant B, Tradesman B, Security Guard, and Administrative Trainee
பணியிடங்கள் Various
கடைசி தேதி 31.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணியிடங்கள் :

Engineer Trainee Technical Trainee, Work Assistant, Scientific Assistant B, Tradesman B, Security Guard, and Administrative Trainee பணிகளுக்கு என 31 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Police “FB Group” Join Now

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயது வரை இருப்பவர்களாக இருக்கலாம். ஒவ்வொரு பணிக்குமான வயது வரம்பு குறித்து அறிவிப்பில் காணலாம்.

RAC கல்வித்தகுதி :

10ம் வகுப்பு தேர்ச்சி/ ITI தேர்ச்சி/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்கள்/பல்கலைக்கழகங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma, B.Sc, B.E தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Merit List அடிப்படையில் Written Tests மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 31.12.2020 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

6 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!