தடய அறிவியல் ஆய்வகத்தில் வேலை 2020

0
தடய அறிவியல் ஆய்வகத்தில் வேலை 2020
தடய அறிவியல் ஆய்வகத்தில் வேலை 2020

தடய அறிவியல் ஆய்வகத்தில் வேலை 2020

புதுச்சேரி அரசின் கீழ் செயல்படும் தடய அறிவியல் ஆய்வகத்தில் (BIS) இருந்து காலிப்பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், Senior Analyst, Analyst, Technician ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்ததால் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு தகுதியானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான தகுதிகளையும் தேவையான தகவல்களையும் கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் Forensic Science Lab
பணியின் பெயர் Senior Analyst, Analyst, Technician
பணியிடங்கள் 11
கடைசி தேதி 04.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
தடய அறிவியல் ஆய்வக வேலைவாய்ப்பு :

தடய அறிவியல் ஆய்வகத்தில் Senior Analyst, Analyst, Technician பணிகளுக்கு 11 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தடய அறிவியல் ஆய்வக வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 45 வயதிற்குட்பட்டவராக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

தடய அறிவியல் ஆய்வக கல்வித்தகுதி :

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து உயிரியல்,வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளங்கலை, முதுகலை ஒன்றில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தடய அறிவியல் ஆய்வக ஊதிய விவரம் :

விண்ணப்பதாரர்கள் ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை வரும் 04.11.2020 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!