புதுச்சேரி அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020!!!

0
புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020!!!
புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020!!!

 புதுச்சேரி அரசு காவல்துறை வேலைவாய்ப்பு 2020!!!

 புதுச்சேரி அரசு காவல்துறை மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கான  வேலைவாய்ப்பு செய்தியினை  வெளியிட்டுயுள்ளது.  இதில் Case Worker & Counsellor , Police Officer, Para Medical Staff & Legal Staff போன்ற பணிகளை  நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதில் மொத்தம் 6 காலி பணியிடங்கள் உள்ளன. ஆர்வமுள்ளவர்கள் 19-10-2020 க்குள் அதில்  முகவரியில்  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம்

புதுச்சேரி அரசு 
பணியின் பெயர்

Case Worker & Counsellor ,  Police Officer,  Para Medical Staff & Legal Staff

பணியிடங்கள்

06
கடைசி தேதி

19.10.2020

விண்ணப்பிக்கும் முறை

Offline

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் வயதானது

  • 25 வயதிலிருந்து 45 Case Worker & Counsellor
  • 60 வயதிலிருந்து 65 Police Officer
  • 25 வயதிலிருந்து 35 Para Medical Staff & Legal Staff

கல்வி தகுதி :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதியினை பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ஊதிய தொகை :

விண்ணப்பதாரர்கள் ஊதிய தொகையானது  ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வழங்கப்படுகிறது.

தேர்ந்தெடுக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுத்துள்ள இணையதளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களது தகவல்களை தபாலின் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.
  • மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது புகைப்படம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே உள்ள  முகவரிக்கு 19-10-2020 மாலை  45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி

The Director,
Department of Women & Child Development,
Housing Board Complex, Opposite to LIC,
New Saram,
Puducherry-605013.

மேலும் வேலையை  பற்றி அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள  அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து பார்க்கவும்.

Download Notification 2020

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!