பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை : 1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியம்

1
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை ! - 1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியம்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை ! - 1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை ! – 1 லட்சத்திற்கும் அதிகமான ஊதியம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PNB) Senior Advisor பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் Senior Advisor பணிக்கு அதிகபட்சம் 62 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பித்து கொள்ள முடியும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

RBI/ பொதுத்துறை வங்கிகள் போன்றவற்றில் GM/ CGM ஆக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். மேலும் GM/ CGM போன்ற பதவிகளில் குறைந்தது 5 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். இந்த வங்கி பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் ஊதியமாக ரூ.1,38,000/- வரை வழங்கப்பட உள்ளது.

இந்த Senior Advisor பணிக்கு பதிவு செய்வதற்கான தகுதிகள் அடங்கிய அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியாகி இருந்த நிலையில் அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளது. 05.11.2020 (நாளை) அன்றே கடைசி தேதி என்பதனால் எங்கள் வலைத்தளம் மூலம் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை 
நிறுவனம் Punjab National Bank 
பணியின் பெயர் Senior Advisor
பணியிடங்கள் Various 
வயது வரம்பு 62
கல்வித்தகுதி Retired as GM/ CGM of Public Sector Banks/ RBI
கடைசி தேதி  05.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Punjab National Bank Senior Advisor Recruitment 2020 Notification PDF

Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!