போலீஸ் தேர்வு ஒத்திவைப்பு !! – தற்போதைய நிலை என்ன ??

0
போலீஸ் தேர்வு ஒத்திவைப்பு - தற்போதைய நிலை என்ன
போலீஸ் தேர்வு ஒத்திவைப்பு - தற்போதைய நிலை என்ன

போலீஸ் தேர்வு ஒத்திவைப்பு !! – தற்போதைய நிலை என்ன ??

புதுச்சேரி அரசு காவல் துறையில் காலியாக உள்ள Police Constable, Radio Technician & Deck Handler பணியிடங்களுக்காக அறிவிக்கப்பட்ட இயற்பியல் தர சோதனை மற்றும் உடல் திறன் சோதனை (PST / PET) தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாக புதுச்சேரி அரசு காவல் துறையிடம் இருந்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அது குறித்த தகவல்களை தேர்வர்கள் எங்கள் வலைத்தளத்தில் பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Puducherry Govt., Police Dept.
பணியின் பெயர் Police Constable, Radio Technician & Deck Handler
தேர்வு தேதி 04.11.2020
Postponed Notice Download Below
புதுச்சேரி போலீஸ் தேர்வு ஒத்திவைப்பு :

புதுச்சேரி அரசு காவல் துறையில் 431 காலியிடங்களை கொண்ட பணிகளுக்கு Police Constable, Radio Technician & Deck Handler பணிகளுக்கு எழுத்துத் தேர்வானது முன்னதாக நடைபெற்று முடிந்து விட்டது. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்த கட்ட Physical Standard Test and Physical Efficiency Test (PST/PET) தேர்வுகள் ஆனது 04.11.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதற்கான அட்மிட் கார்டும் கடந்த வாரம் வெளியாகியது.

ஆனால் தற்போது சில காரணங்களினால் 04.11.2020 அன்று திட்டமிடப்பட்டிருந்த PST/ PET தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் இந்த தேர்வு நடக்கும் தேதி, இடம் மற்றும் ஏனைய தகவல்கள் யாவும் பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதுச்சேரி காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பினை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download Puducherry Police Exam Date Postponed I

Download Puducherry Police Exam Date Postponed II

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!